பொது தமிழில் எளிதான பகுதிகள்

Part A- இலக்கணம் (ஏறத்தாழ அனைத்தும்)
Part B- இலக்கியம் 

  • திருக்குறள்
  • ஐம்பெரும் – ஐஞ்சிறுங் காப்பியம்
  • கம்பராமாயணம்
  • திருவிளையாடற் புராணம்
  • பாஞ்சலிசபதம்

Part C- தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

  • மரபு கவிதைகள்
  • புதுக்கவிதை
  • தமிழின் தொண்மை
  • தாயுமானவர்
  • தமிழகம்
  • தமிழ்ப்பணி
  • தமிழ்த்தொண்டு
  • சமுதாயத்தொண்டு
(மற்ற அனைத்தும் கூட எளிதுதான் ஆனால் இவற்றை முதலில் முடித்தால் எளிதாக தோன்றும்)