அறிவியல் துணுக்குகள்


  1.  அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள் 
  2.  வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள் 
  3.  புவி நாட்டம் உடையது – வேர் 
  4.  இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ் 
  5.  டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை 
  6.  ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது. 
  7.  முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா 
  8.  நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ் 
  9.  மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம் 
  10.  அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு 
  11.  தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ 
  12.  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி 
  13.  பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம் 
  14.  இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின் 
  15.  தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை 
  16.  ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம் 
  17.  அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன் 
  18.  விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா 
  19.  ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம் 
  20.  அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம் 
  21.  சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட் 
  22.  தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல் 
  23.  நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ் 
  24.  எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில் 
  25.  பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள் 
  26.  புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்
  27.   மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது? – செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை 
  28.   மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?- தானியக்களஞ்சியம்
  29.   செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் யார்? – தியோடர் ஸ்ச்வான் மற்றும் ஜேக்கப் ஸீலீடன் 
  30.   உயிரனங்களின் அடிப்படை அலகு எது? – செல் 
  31.   செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் – செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல் 
  32.   செல்லைக் கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ஹீக் 
  33.   செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? – உட்கரு 
  34.   உட்கருவை கண்டறிந்தவர் யார்? – ராபர்ட் ப்ரெளன் 
  35.   குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? – உட்கரு