பொது அறிவு கேள்வி பதில் 3
ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945
1857 ஆண் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர்கள் கலகம்.
முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்
சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - இராஜாராம்மோகன் ராய்
சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
சர் சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்
பம்பாயில் 1916-ல் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - பாலகங்காதர திலகர்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தக் கட்சியாக மாற்றம் பெற்றது - நீதிக்கட்சி
உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியவர் - வெங்கட்ராயலு நாயுடு
சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1852
பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு - பாகிஸ்தான்
இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் - செட்டாக்
இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் - காஷ்மீர் பள்ளத்தாக்கு