பொது அறிவு கேள்வி பதில் 2

ஆங்கில கிழக்கிந்திய வணிக்க குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600

சீனக்குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்

1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிடானியா

பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா

சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1852

ஹிட்லர் ஆரம்பகாலத்தில் வியன்னாவில் செய்த வேலை - பெயின்டர் வேலை

முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்

பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ