புதிய உலக அதிசயங்கள்

  • இந்தியாவின் தாஜ்மஹால்.
  • சீனப் பெருஞ்சுவர்.
  • ஜோர்டானின் பெட்ரா.
  • பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.
  • பெருவின் மச்சு பிச்சு.
  • மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
  • ரோம் நகரின் கொலோசியம்.