எவ்வாறு படிப்பது/How to prepare?
தேர்வில் வெற்றி பெற வழி முறைகள்
லட்சியம் அது முக்கியம் இத்தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கின்ற உயர்வான நோக்கம் வேண்டும்.
கால அட்டவணை
CCSE-4 தேர்வின் பாடத்திட்டம் (syllabus) மற்றும் தேர்வு முறை ஆகியவற்றை ஆராய்ந்து, எதனை நாட்களில் உங்களால் இதை முடிக்க இயலும் என்பதை கொண்டு ஒரு கால அட்டவணையை உருவாக்கி அதன்படி திட்டமிட்டு கற்றல் அவசியம்.
பயிற்சி உபகரணங்கள்
பள்ளி பாட புத்தகங்களை பயில்வதே முதன்மையானது. இதனை படித்த பின்னர் நீங்கள் கடந்த ஆண்டுகளின் வினாத்தாள் மற்றும் பிற புத்தகங்களை பயன்படுத்தலாம்.
பயிற்சி மையம் / செயலி
உங்கள் கற்றலை இன்னும் மெருகேற்ற பயிற்சி மையங்களை தேர்வு செய்யலாம். தற்போது நேரம் குறைவாக உள்ளதால் எங்கள் மொபைல் செயலியையும் பயன்படுத்தலாம்.
எவ்வாறு படிப்பது
- பள்ளி புத்தகங்களை படித்து குறிப்புகள் எடுப்பது தான் உங்கள் முதல் பணி. பின்னர் கடந்த வருட தேர்வில் கேட்ட கேள்விகள் மற்றும் மாதிரி வினா விடைகளை கற்பது மிக அவசியம். பொது அறிவு பொறுத்தவரை நடப்பு நிகழ்வுகள் அவசியம்.
- பொது அறிவு பகுதிக்கு 6, 7, 8, 9, 10 ஆம் வகுப்பு புத்தகங்களை கோடிட்டு படிப்பது அவசியம்.
- இலக்கண பகுதிகளை முறையே 6, 7, ,8 ,9, 10, 11, பின்பு 12 ஆம் வகுப்பு இப்படி வரிசையாக கற்பதே நலம்.
- மொழி பகுதி, இந்திய தேசிய இயக்கம், அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் போன்றவை எளிதான பகுதிகள். அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம்.
கலந்துரையாடல்
சிலருக்கு இது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அவசியம் வாரம் ஒரு முறை தேர்வு எழுதும் உங்கள் நண்பர்களை சந்தித்து நடப்பு நிகழ்வுகள், அறிவியல் தகவல்களை கலந்துரையாடுவது மிக அவசியம்.
மாதிரி தேர்வு
கற்றுக்கொண்டே இருப்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக தேர்வு எழுதி பார்ப்பது விடைகளை உங்கள் மனதில் பதிய உதவும். ஆன்லைன் மாதிரி தேர்வுகள் எங்கள் செயலியில் உள்ளன. நீங்கள் அதனை பயன்படுத்தலாம்.
வெற்றி உங்கள் பக்கம் வாழ்த்துக்கள் !!!!
Preparation tips
Ambition is important
To come up with victory should be your motto before your start your preparation.
Time table
"Action Without Planning is the Cause of Every Failure", so prepare a time table using the CCSE 4 syllabus and pattern then start your preparation.
Study materials
The primary material is 6th to 12th samacheer kalvi books. Start with 6th to 10th books. Then go for 11th & 12th books, previous year question papers and other preparatory books.
Coaching centers / Mobile App
Studying in a coaching center will upgrade your knowledge more. But during this little period you can prefer our mobile App for preparation.
How to study?
- Underline every important notes when you read the samacheer kalvi books. Preparing with previous year questions and model papers will boost your knowledge.
- For Grammar (Tamil & English), read samacheer kalvi books in the order from class 6 to 10.
- Indian polity, Indian national movement and language topics are easier when compared to others. So concentrate more on this.
- In case of GK current affairs is very important.
Try to discuss about the current events and science knowledge with your colleagues who are already a TNPSC aspirants at least once in a week. It will help you discover more.
Model test
Rather than only reading it is better that you can take model test often. It will help you remember everything you read. Take online test in our app for effective learning.
All the best!!!