Skip to main content
உலக வரலாறு- முக்கிய தகவல்கள்
- ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்-(நியூயார்க்)
- ஐ.நா. சபை அமைக்கப்பட்ட நாள்-( அக்டோபர், 24, 1945)
- ஐ.நா. சபையின் நீதித்துறை-(பன்னாட்டு நீதிமன்றம்)
- கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதல் பயன்படுத்தியவர்-(பெர்னாட் பரோச்)
- பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்த மாநாடு-(பிரிட்டன்- வுட்ஸ் மாநாடு)
- ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-(1972)
- உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டு-(2001)
- உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம்-(ஜெனிவா)
- ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-(1993)
- ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு -(1453)
- சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர்-(ஜான்வைக்கிளிப்)
- இயேசு சகையை நிறுவியவர்- (இன்னேயஸ் லயோலா)
- ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-(ஜான்கால்வின்)
- பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது-(அமெரிக்கா)
- பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-(தாமஸ்பெயின்)
- 1774-ல் முதல் கண்ட மாநாடு நடைபெற்ற இடம்-(பிலாடல்பியா)
- ஏழாண்டுப்போர் நிறைவடைந்த ஆண்டு -(1763)
- நவின அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் -(பிரான்சிஸ்பேசன்)
- சமூக ஒப்பந்தம் என்ற நூலின்ஆசிரியர்-(ரூசோ)
- ஸ்டேட்ஸ் ஜெனரன்முதலாவது பிரிவு -பிரதிநிதிகளைக் கொண்டது(உயர்குடி)
- பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் -(டவுன்ஷெண்ட்)
- அலெக்சாண்டர் கிரகாம்பெல்-கண்டறிந்தார். (தொலைபேசியை)
- மின்சார விளக்கை கண்டறிந்தவர்- (எடிசன்)
- குடிபெயர்ந்தோர் குடியேற்ற நாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது -(அமெரிக்கா)
- மூன்று பேரரசர்கள் கழகத்தை அமைத்தவர்-(பிஸ்மார்க்)
- பெர்லின்மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு-(1878)
- ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சிக்கு தலைமையேற்றவர்-(லெனின்)
- ரஷ்ய சோசலிசஜனநாயக கட்சியை அமைத்தவர் -(ஜார்ஜ் பிளக்னோவ்)
- சோவியத் சோஷலிஸ்டு கூட்டரசு அமைக்கப்பட்ட ஆண்டு -(1922)
- பன்னாட்டுக் கழகம் உருவாக்க காரணமாக இருந்தவர்-(உட்ரோவில்சன்)
- பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு-(1920)
- முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை-(அவந்தி)
- தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர்-(ஹிட்லர்)
- பாசிசம் என்பது என்பவரது கொள்கையாகும்-(முசோலினியின்)
- ரோம் – பெர்லின்– டோக்கியோ அச்சு உருவான ஆண்டு- (1937)
- ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் தொடுத்த ஆண்டு-(1941)
- அமெரிக்கா ஹிரோசிமா மீது அணுகுண்டை வீசிய நாள்-(ஆக்ஸ்டு 6, 1945)
- பசிபிக் பகுதியின் தலைமைத் தளபதி-(ஜென்ரல் மெக் ஆர்தர்)
- ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட நாடு-(துருக்கி)
- பெட்ரார்க்கின் சீடர்-(பொக்காசியோ)
- இளவரசன் என்ற அரசியல் அறிவியல் நூலை எழுதியவர் -(மாக்கியவல்)
- தொலைநோக்கியைக் கண்டறிந்தவர்-(கயோ)
- மெடிரா மற்றும் அசோர் தீவுகளை கண்டுபிடித்தவர்- (ஹென்றி)
- வாஸ்கோடகாமா இந்தியாவை சென்று அடைந்த ஆண்டு-(1498)
- கனடாவை கண்டுபிடித்தவர்- (ஜேக்கஸ் கார்டியர்)
- அமெரிக்க விடுதலைப்போர் - உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது-(பாரிஸ்)
- பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னராக இருந்தவர்-(பதினான்காம் லூயி)
- முதல் அபினியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை-(நான்கிங்)
- கோமின்டாங் கட்சியை நிறுவியவர்-(டாக்டர் சன்யாட்சென்)
- சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு -(1951)