இவையெல்லாம் தமிழகத்தில் தான் இருக்கிறது
கோட்டைகள்
- அறந்தாங்கி கோட்டை- அறந்தாங்கி
- திண்டுக்கல் கோட்டை- திண்டுக்கல்
- ஜெல்டாரியா கோட்டை- பழவேற்காடு
மலைவாழிடங்கள்
- ஊட்டி
- கொடைக்கானல்
- குன்னூர்
- கோத்தகிரி
- ஏற்காடு
- ஏலகிரி
- வால்பாறை
ஏரிகள்
- அம்பத்தூர் ஏரி-சென்னை
- பேரிஜம் ஏரி-கொடைக்கானல்
- செம்பரம்பாக்கம்-காஞ்சிபுரம்
கணவாய்கள்
- தால்காட் கணவாய்
- போர்காட் கணவாய்
- பாலக்காட் கணவாய்
- செங்கோட்டை கணவாய்
- ஆரல்வாய்க்கணவாய்
புராதனச்சின்னங்கள்
|
புராதனச்சின்னங்கள்
|
அறிவிக்கப்பட்ட ஆண்டு, மாவட்டம்
|
|
மாமல்லபுரம் கோயில்கள்
|
1985-காஞ்சிபுரம்
|
|
தஞ்சை பெரிய கோயில்
|
1987-தஞ்சாவூர்
|
|
கங்கை கொண்ட சோழபுரம்
|
2004-அரியலூர்
|
|
ஐராவதீஸ்வரர் கோயில்
|
2004-தஞ்சாவூர்
|
|
நீலகிரி மலை
ரயில்
|
2005-நீலகிரி
|