கட்டாயம் அறிய வேண்டிய பொது அறிவு
- பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
- வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
- மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
- மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
- மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
- கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
- அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
- இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
- ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
- ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர்மெகல்லன்.
- இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
- பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
- செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
- மிக வெப்பமான கோள் வெள்ளி.
- உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
- சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
மேலும் சில பெரியவைகள் அறிய இங்கே சொடுக்கவும்