பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்

பிரபலங்கள் சிறப்புப் பெயர்
 நெப்போலியன் விதியின் மனிதர்
 கபில்தேவ் ஹரியானா எக்ஸ்பிரஸ்
திரு.வி.கல்யாணசுந்தரனார் சாதுமுனிவர்
 டி.கே.சிதம்பரநாதமுதலியார் ரசிகமணி
டபிள்யூ வி.கிரேஸ் கிரிக்கெட்டின் தந்தை
 மேரிகியூரி ரேடியம் லேடி
 சார்லஸ் டர்வின் உயிரியலின் தந்தை
இமெல்டா மார்கோஸ் இரும்பு வண்ணத்துப்பூச்சி
 ஆண்ட்ரூ ஜாக்சன் மக்களின் மனிதன்
 ஜார்ஜ்வாஷிங்டன் அமெரிக்காவின் தந்தை
 சர்.ஐசக்.நியூட்டன் இயற்பியலின் தந்தை
முத்துலட்சுமி மாதர்குல மாணிக்கம்
ஜே.ஆர்.டி.டாட்டா இந்திய எக்கு தொழிலின் தந்தை
 லால்பகதுர்சாஸ்திரி அமைதி மனிதர்
 மு,கதிரேசன்செட்டியார் பண்டிதமனி
என்.எஸ்,கிருஷ்ணன் இந்தியாவின் சார்லி சாப்ளின்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை மகாவித்துவான்
 காமராசர் கருப்பு காந்தி
வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன்
இராஜாராம் மோகன்ராய் நவீன இந்தியாவின் தந்தை
 சலீம்அலி பறவைகளின் தோழர்
 வில்லியம்வொர்ட்ஸ்வொர்த் இயற்கைக் கவிஞர்
சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல்
உ.வே.சாமிநாதய்யர் திராவிட வித்யாபூசணம்
 ஜான்டால்டன் அணு விஞ்ஞானத்தின் தந்தை
 லார்ட் பேடன்பவுல் சாரணர் தந்தை
 ஜி.யூ.போப் தமிழ் மாணவர்
 மில்காசிங் பறக்கும் சீக்கியர்
 வில்மா ருடால்ப் ஒலிம்பிக் ராணி
 சரோஜினி நாயுடு கவிக்குயில்
 உ.வே.சாமிநாதஐயர் தமிழ்த் தாத்தா
கி.வா.ஜகந்நாதன் வாகீச கலாநிதி
 லாலா லஜபதி பஞ்சாப் கேசரி
வராகமிகிரர் இந்திய வானவியலின் தந்தை
சர்.ஹென்றி பெசிமர் உருக்குத் தொழிலின் தந்தை
ம.பொ.சிவஞானம் சிலம்புச் செல்வர்
 ராமானுஜம் கணித மேதை
 ஜி.டி.நாயுடு அதிசய மனிதர்
 திப்புசுல்தான் மைசூர்புலி
 ரா.கிருஷ்ணமூர்த்தி கல்கி
 அழ.வள்ளியப்பா குழந்தைக் கவிஞர்
 ரேடாம்வின்சன் ஈமெயிலின் தந்தை
 வீரசிவாஜி மலை எலி
 ல்வல்கர் குருஜி கோ
சர்.சி.வி.இராமன் இந்திய அறிவியலின் தந்தை
 மைக்கேல்பாரடே விஞ்ஞான மந்திரவாதி
 சங்கரதாஸ்சுவாமிகள் தமிழ் நாடகத்தின் தந்தை
காளிதாசர். இந்தியாவின் சேக்ஸ்பியர்