கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்

குளோரினை கண்டுபிடித்தவர்
 K.ஷீல்லி (1774)
அலுமினியத்தை கண்டுபிடித்தவர்
 F.ஹோலர் (1827)
கால்சியத்தை கண்டுபிடித்தவர்
 H.டேவி, (1808)
ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர்
 H.கேவண்டிஸ், (1766)
பாஸ்பரஸை கண்டுபிடித்தவர்
 H.பிராண்ட், (1669)
ரேடியத்தை கண்டுபிடித்தவர்
 P&M.கியூரி, (1898)
பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர்
 H.டேவி, (1807)
நைட்ரஜனை கண்டுபிடித்தவர்
 D.ரூதர்போர்டு, (1772)
யுரேனியத்தை கண்டுபிடித்தவர்
 E.M.பெலிகாட், (1841)
அயோடியனை கண்டுபிடித்தவர்
 B.கோர்ட்டாய்ஸ், (1812)
நிக்கலை கண்டுபிடித்தவர்
 A.க்ரான்ஸ்டெட், (1751)
ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர்
 கியூரி.
விமானத்தை கண்டுபிடித்தவர்
 ஆர்வில் பி வில்பர்ரைட், (1903)
திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர்
 எட்வின் டி.ஹோம்ஸ், (1858)
டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர்
 ருடோலஃப் டீசல் (1895, ஜெர்மன்)
கண்ணாடியை கண்டுபிடித்தவர்
 ஆக்ஸ்பர்க், (1080, ஜெர்மனி)
மதிவண்டியை கண்டுபிடித்தவர்
 கிர்க்பாடிரிக் மாக்மிலென், (1839 -40 (பிரிட்டன்)
சினிமாவை கண்டுபிடித்தவர்
 லூயி பிரின்ஸ், (1885, பிரான்ஸ்)
லேசரை கண்டுபிடித்தவர்
 T.H.மைமா, (1960)
செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர்
 குஸ்டீவ்வான் சார்டெட், (1827)
மயக்க மருந்தை கண்டுபிடித்தவர்
 மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர்
 ஹென்றி பெக்கோரல், (1896)
ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
 கார்டனேட்.
மின் விளக்கை கண்டுபிடித்தவர்
 தாமஸ் ஆல்வா எடிசன், (1878).
அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர்
 ஐசக் நியூட்டன்.
அணுகுண்டை கண்டுபிடித்தவர்
 ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1945)
புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர்
 வில்ஹெம் வான்பன்சன் (1855, ஜெர்மனி)