தமிழக வன சரணாலயங்கள்

வகை
இடம்
பறவைகள்
வேடந்தாங்கல், காஞ்சிபுரம்
பறவைகள்
புலிக்கட் ஏரி,திருவள்ளூர்
பறவைகள்
கோடியக்கரை, நாகப்பட்டினம்
பறவைகள்
வேட்டங்குடி, இராமநாதபுரம்
பறவைகள்
உதயமார்த்தாண்டபுரம், திருவாரூர்
பறவைகள்
காஞ்சிராங்குளம், இராமநாதபுரம்
பறவைகள்
வடுவூர், தஞ்சாவூர்
யானைகள்
முதுமலை, நீலகிரி
விலங்குகள்
முக்கூர்த்தி, நீலகிரி
சிங்கவால் குரங்கு
களக்காடு, திருநெல்வேலி
மான்கள்
வல்லநாடு, தூத்துக்குடி
புலிகள்
முண்டந்துறை, திருநெல்வேலி
கடல்வாழ் உயிர்கள்
மன்னார் வளைகுடா, தூத்துக்குடி
சாம்பல் நிற அணில்
திருவில்லிப்புதூர், விருதுநகர்
மான்கள் தேசியப் பூங்கா
கி்ண்டி, சென்னை
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூர், காஞ்சிபுரம்
இந்திராகாந்தி தேசியப்பூங்கா
ஆனைமலை, கோயமுத்தூர்