இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
பெயர்
|
பதவி
காலம்
|
|
1
|
டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்
|
ஜனவரி 26, 1950
-
மே 13, 1962
|
2
|
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
|
மே 13, 1962
-
மே 13, 1967
|
3
|
ஜாகீர் உசேன்
|
மே 13, 1967
-
மே 3, 1969
|
*
|
வி. வி. கிரி
|
மே 3, 1969
-
ஜூலை 20, 1969
|
*
|
முகம்மது இதயத்துல்லா
|
ஜூலை 20, 1969
-
ஆகஸ்ட் 24, 1969
|
4
|
வி. வி. கிரி
|
ஆகஸ்ட் 24, 1969
-
ஆகஸ்ட் 24, 1974
|
5
|
பக்ருதின் அலி அகமது
|
ஆகஸ்ட் 24, 1974
-
பிப்ரவரி 11, 1977
|
*
|
பஸப்பா தனப்பா ஜட்டி
|
பிப்ரவரி 11, 1977-
ஜூலை 25, 1977
|
6
|
நீலம் சஞ்சீவி ரெட்டி
|
ஜூலை 25, 1977-
ஜூலை 25, 1982
|
7
|
ஜெயில் சிங்
|
ஜூலை 25, 1982-
ஜூலை 25, 1987
|
8
|
ரா. வெங்கட்ராமன்
|
ஜூலை 25, 1987-
ஜூலை 25, 1992
|
9
|
சங்கர் தயாள் சர்மா
|
ஜூலை 25, 1992
-
ஜூலை 25, 1997
|
10
|
கே. ஆர். நாராயணன்
|
ஜூலை 25, 1997-
ஜூலை 25, 2002
|
11
|
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
|
ஜூலை 25, 2002
-
ஜூலை 25, 2007
|
12
|
பிரதீபா பட்டீல்
|
ஜூலை 25, 2007-
ஜூலை 25, 2012
|
13
|
பிரணப் முக்கர்ஜி
|
ஜூலை 25, 2012
-
ஜூலை 25, 2017
|
14
|
ராம் நாத் கோவிந்த்
|
ஜூலை 25, 2017
-
தற்போது
வரை
|