தேசிய விருதுகள் பலவிதம் ஒவோன்றும் ஒருவிதம்!

பத்மஸ்ரீ 2017
  • தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர்
  • இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி,
  • மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்,
  • ஒலிம்பிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

·      
பத்ம பூஷண் 2017
  • கிரிக்கெட் வீரர் தோனி,
  • ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
  • இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்


பத்ம விபூஷண் 2017
  • பின்னணிப் பாடகர் ஏசுதாஸ்
  • தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்
  • பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி
  • மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா,
  • காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத்.

·         
2017 விளையாட்டு விருதுகள்

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது 2017
  •  இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது.
  • இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான சர்தார் சிங்,
  • 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜ்ஜாரியா


அர்ஜுனா விருது 2017

  • மாரியப்பன் (ரியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர்)
  • வில்வித்தை வீராங்கனை சுரேகா
  • தடகள வீராங்கனை குஷ்பீர் கெளர்
  • தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்
  • கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்திசிங்
  • குத்துச் சண்டை வீரர் லைஷ் ராம் தேவேந்திரசிங்
  • கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா
  • கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர்
  • கால்பந்து வீராங்கனை ஓய்னம் பெம்பெம் தேவி
  • கோல்ஃப் வீரர் எஸ்.எஸ்.பி.செளராஸியா
  • ஹாக்கி வீரர் சுனில்
  • கபடி வீரர் ஜஸ்பீர்சிங்
  • துப்பாக்கி சுடுதல் வீரர் பி.என்.பிரகாஷ்
  • டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்
  • டென்னிஸ் வீரர் சாகேத்மைனேனி
  • மல்யுத்த வீரர்சத்யவர்த்கடியான்
  • பாரா தடகள வீரர் வருண்சிங்


துரோணாச்சார்யா விருது 2017

பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தடகள பிரிவில் மறைந்த ஆர்.காந்தி
  • கபடி பிரிவில் ஹீராநந்த் கட்டாரியா,
  • பாட்மிண்டன் பிரிவில் ஜி.எஸ்.எஸ்.வி.பிரசாத் (வாழ்நாள் சாதனையாளர்),
  • குத்துச்சண்டைப் பிரிவில் பிரிஜ்பூஷண் மொஹந்தி (வாழ்நாள் சாதனையாளர்),
  • ஹாக்கி பிரிவில் பி.ஏ. ரஃபேல் (வாழ்நாள் சாதனையாளர்),
  • துப்பாக்கி சுடுதல் பிரிவில் சஞ்சய் சக்ரவர்த்தி (வாழ்நாள் சாதனையாளர்),
  • மல்யுத்த பிரிவில் ரோஷன் லால் (வாழ்நாள் சாதனையாளர்)

தியான் சந்த் விருது 2017
வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது.

  • தடகள பிரிவில் பூபேந்தர்சிங்,
  • கால்பந்து பிரிவில் செய்ய துஷாஹித் ஹக்கிம்,
  • ஹாக்கி பிரிவில் சுமராய் டேடே

உங்கள் கவனத்திற்கு

  • கேல்ரத்னா விருதுடன் ரூ.7½ லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பட்டயமும் வழங்கப்படும். மற்ற விருதுகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு பட்டயம் அளிக்கப்படும். 


64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2017

  • சிறந்த பொழுதுபோக்குப் படம்: சதானம் பவதி (தெலுங்கு)
  • சிறந்த படம்: நீரஜா (இந்தி)
  • சிறந்த சமூகப் படம்: பிங்க் (இந்தி)
  • சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மாபஸ்கர் (வென்டிலேட்டர் - மராத்தி)
  • சிறந்த நடிகர்: அக்ஷய் குமார் (ருஸ்டம் - இந்தி)
  • சிறந்த நடிகை: சுரபி லட்சுமி (மின்னாமினுங்கு - மலையாளம்)
  • சிறந்த பாடகர்: சுந்தர அய்யர் (ஜோக்கர் - தமிழ்)
  • சிறந்த பாடகி: இமான் சக்கரபர்த்தி (ப்ரக்தான் - வங்காளம்)
  • சிறந்த குழந்தைகள் படம்: தனக் - இந்தி (நாகேஷ் குன்குனூர்)
  • சிறந்த துணை நடிகை: ஜரீனா வசீம் (தங்கல்- இந்தி)
  • சிறந்த இசையமைப்பாளர்: பாபு பத்மநாபா (அல்லாமா - கன்னடம்)
  • சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) : ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே ப்ரதிகாரம் - மலையாளம்)
  • சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணாஜி படேல் (தஷக்ரியா - இந்தி)
  • சிறந்த சண்டை இயக்குநர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன் - மலையாளம்)
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிவாய் - இந்தி
  • சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: வென்டிலேட்டர் (மராத்தி)
  • சிறந்த தமிழ் படம்: ஜோக்கர்
  • சிறந்த மலையாளப் படம்: மகேஷிண்டே ப்ரதிகாரம் (மலையாளம்)
  • சிறந்த கன்னடப் படம்: ரிசர்வேஷன்
  • சிறந்த மராத்திப் படம்: கசாவ்
  • சிறந்த இந்திப் படம்: நீரஜா
  • சிறந்த கொங்கணி படம்: கே ஸேரா ஸேரா
  • சிறந்த துளு படம்: மடிபூர்
  • சிறந்த வங்களாப் படம்: பிசர்ஜன்
  • சிறந்த தெலுங்குப் படம்: பெல்லி சூப்புலு
  • சிறந்த குஜராத்தி படம்: ராங் சைட் ராஜு
  • சிறந்த குறும்படம்: ஆபா
  • நடுவர் குழு சிறப்பு விருது:
  • கட்வி ஹவா - இந்தி
  • முக்தி பவன் - இந்தி
  • மஜிரதி கேகி - அசாமி
  • நீரஜா - சோனம் கபூர் (இந்தி)
  • மோகன் லால் - புலிமுருகன், ஜனதா கராஜ், முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதிஷ் ப்ரவீண் (குஞ்சு தெய்வம்), சாய் (நூர் இஸ்லாம்), மனோகரா (ரயில்வே சில்ட்ரன்)