இந்திய மாநிலங்களும் அதன் தலைநகரங்களும்

இந்திய மாநிலங்கள் தலைநகரங்கள்
தமிழ்நாடு சென்னை
கேரளம் திருவனந்தபுரம்
ஆந்திரப் பிரதேசம் ஹைதராபாத்
தெலுங்கானா ஹைதராபாத்
கர்நாடகம் பெங்களுரு
கோவா பனாஜி
மகாராஷ்டிரா மும்பை
சத்தீஸ்கர் ராய்பூர்
குஜராத் காந்தி நகர்
ஓடிசா போவனேஷ்வர்
பஞ்சாப் சண்டிகர்
ஜம்மு & காஷ்மீர் ஸ்ரீநகர் (கோடைகாலத்தில்) ஜம்மு (குளிர்காலத்தில்)
மேற்கு வங்காளம் கொல்கத்தா
மத்திய பிரதேசம் போபால்
ஹிமாச்சல பிரதேசம் சிம்லா
ராஜஸ்தான் ஜெய்ப்பூர்
பீகார் பாட்னா
ஹரியானா சண்டிகர்
உத்திர பிரதேசம் லக்னோ
உத்தரகாண்ட் டேராடுன்
நாகலாந்து கோஹிமா
அருணாச்சல பிரதேசம் இட்டாநகர்
சிக்கிம் காங்டாக்
ஜார்கண்ட் ராஞ்சி
மணிப்பூர் இம்பால்
அஸ்ஸாம் திஸ்பூர்
மிசோரம் ஐய்ஸ்வால்
மேகாலயா ஷில்லாங்
திரிபுரா அகர்தலா