| 1902 |
ரொனால்டு ராஸ் |
மருந்தியல் |
இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர் |
| 1907 |
இரட்யார்ட் கிப்ளிங் |
இலக்கியம் |
இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர் |
| 1913 |
இரவீந்திரநாத் தாகூர் |
இலக்கியம் |
நோபல் பரிசு பெட்ரா முதல் இந்தியர் |
| 1930 |
ச. வெ. இராமன் |
இயற்பியல் |
இந்தியர் |
| 1968 |
ஹர் கோவிந்த் கொரானா |
மருந்தியல் |
இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர் |
| 1979 |
அன்னை தெரேசா |
அமைதி |
இந்தியர் |
| 1983 |
சுப்பிரமணியன் சந்திரசேகர் |
இயற்பியல் |
இந்தியாலில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர் |
| 1998 |
அமர்த்தியா சென் |
பொருளியல் |
இந்தியர் |
| 2001 |
வி.எஸ். நய்பால் |
இலக்கியம் |
இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர் |
| 2009 |
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் |
வேதியியல் |
இந்தியாலில் பிறந்து அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் குடியுரிமை பெற்றவர் |
| 2014 |
கைலாஷ் சத்யார்த்தி |
அமைதி |
இந்தியர் |