2017 நோபல் பரிசு பெற்றவர்கள்
யார்
|
எந்நாட்டவர்
|
எதற்காக
|
ஜேக்கஸ் டிபோட்சே, ஜோஸ்
பிராங் மற்றும் ரிச்சர்ட் ஹெண்டர்சன்
|
முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஸ்விட்சலாந்து
|
வேதியியல் (அடிப்படை மூலக்கூறுகளின் அமைப்பை பற்றி ஆய்வு செய்தமைக்காக )
|
ரெய்னர் வைஸ்,
பேரி
சி.பேரிஸ், கிப்.எஸ்.தோர்ன்
|
ரெய்னர்- ஜெர்மனி மற்றவர் அமெரிக்காவை
சேர்ந்தவர்கள்
|
இயற்பியல் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை
அலைகள் கண்டுபிடிப்பை உறுதி செய்ததற்காக)
|
’ஐகேன்’
(ICAN) அமைப்பு
|
அமைதி
|
|
கசுவோ இஷிகுரோ
|
பிரிட்டன்
|
இலக்கியம்
|
ரிச்சர்ட் ஹெச்.தாலர்
|
அமெரிக்கா
|
பொருளாதாரம்
( உளவியல் ரீதியாக முடிவு எடுப்பது தொடர்பான ஆய்வு செய்தமைக்காக)
|
ஜெஃப்ரி சி.
ஹால்,
மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங்
|
அமெரிக்கா
|
மருத்துவம்
[கிர்கார்டியன் ரிதம்(உயிர்க்கடிகாரம்) முறையில் மூலக்கூறுகள் இயக்கம் தொடர்பான ஆய்வு செய்தமைக்காக]
|