அறிவியல் கருவிகள் ஒரு பார்வை



கருவிகள்
திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி
பைக்கோமீட்டர்

கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க
ஸ்பியரோ மீட்டர்
மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி
ஸ்பெக்ட்ரோஸ்கோப்
மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய
பைரோ மீட்டர்

உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட
தெர்மோ மீட்டர்

ஒளிவிலகல் எண்ணை அளக்க
ஸ்பெக்ட்ரோ மீட்டர்
கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது
மின்னூட்ட விசை

தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை
செலுத்தவும் பயன்படும் கருவி
டெலி பிரிண்டர்

நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட
கானாங்கின் போட்டோ மீட்டர்
மாலிமிகள் திசை அறிய
காம்பஸ்
இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க
செக்ஸ்டாண்ட்

இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண
ஸ்டெத்தாஸ்கோப்

இருதயத் துடிப்பை அளவிட
E.C.G (Electro Cardio Gram)
மூலக்கூறு அமைப்பை அறிய
எலக்ட்ரான் நுண்ணோக்கி
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண
ஸ்டெத்தாஸ்கோப்

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது
லெசர் (LASER )

எதிரி விமானத்தை அறிய
ரேடார் (RADER)
மழையளவை அளக்க
ரெயின் காஜ்
கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட
பிலிம்சால் கோடு
நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க
மைக்ரோஸ்கோப்
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய
ஹிமோசைட்டோ மீட்டர்

தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க
பைனாகுலர், டெலஸ்கோப்

சமபரப்பை அளக்க உதவும் கருவி
ஸ்பிரிட் லெவல்
காந்தப் புலங்களை அறிய
மாக்னடோ மீட்டர்
படிகங்களின் கோணங்களை அளக்க
கோனியோ மீட்டர்
ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க
ஆல்கஹாலோ மீட்டர்
ஒளியின் அளவை அறிய
போட்டோ மீட்டர்
நீராவி அழுத்தத்தை அளக்க
மானோ மீட்டர்
சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க
கால்வனா மீட்டர்