புவியியல் பயிலும் நேரம்


இருண்ட கண்டம்,வளரும் கண்டம்--->ஆப்ரிக்கா

வானவில் நாடு--->தென் ஆப்ரிக்கா

முத்துக்களின் நகரம்--->பஹ்ரைன்

கிராம்புத்தீவு--->மடகாஸ்கர்

இந்தியாவின் டெட்ராய்டு--->சென்னை

இந்தியாவின் நுழைவுவாயில்--->மும்பை

இந்தியாவின் மான்செஸ்டர்--->மும்பை

தமிழகத்தின் குட்டி ஜப்பான்--->சிவகாசி

ஐந்து நதிகள் நாடு--->பஞ்சாப்

கோயில் நகரம்--->மதுரை

பொற்கதவு நகரம்--->சான்பிரான்சிஸ்கோ

வங்காளத்தின் துயரம்--->தாமோதரர் ஆறு

நீல மலைகள்--->நீலகிரி மலைகள்

அரண்மனை நகரம்--->கல்கத்தா

ஏழு குன்றுகளின் நகரம்---> ரோம்

வெள்ளை நகரம்---> பெல்கிரேடு

மஞ்சள் நதி--->ஹவாங்கோ

தெற்கு இங்கிலாந்து--->நியூசிலாந்து

இந்தியாவின் பூந்தோட்டம்--->பெங்களூர்

விஞ்ஞானிகளின் சொர்க்கம்--->அண்டார்ட்டிகா

புனித நகரம்--->பாலஸ்தீனம்

கங்காருவின் நாடு---> ஆஸ்திரேலியா

ஆயிரம் ஏரிகள் நாடு---> பின்லாந்து

வெள்ளை யானைகள் நாடு--->தாய்லாந்து

அரபிக்கடலின் ராணி--->கொச்சின்

உலகத்தினா கூரை--->திபெத்

பீகாரின் துயரம்--->கோசி

நறுமணபொருள் பூமி---> கேரளா

ஐரோப்பாவின் நோயாளி--->துருக்கி

உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம்---> கியூபா

கிழக்கு கடற்கரையின் வெனிஸ்--->கொச்சின்

வடக்கு கடற்கரையின் வெனிஸ்--->ஸ்டாக்ஹோம்

இந்தியாவின் மான்செஸ்டர்--->கோயம்புத்தூர்

இடியோசை நாடு---> பூட்டான்

தங்க ரத நாடு---> மியான்மர்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து--->காஷ்மீர்

நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு--->நார்வே