இயற்றியது யார்

  1. திருமுருகாற்றுப்படை இயற்றியவர்- நக்கீரர்
  2. பொருநராற்றுப்படை ஆசிரியர்-முடத்தமக் கண்ணியார்
  3. சிறுபாணாற்றுப்படை இயற்றியவர்-நல்லூர் நத்தத்தனார்
  4. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்-உருத்திரங்கண்ணானார்
  5. மலைபடுகடாம் இயற்றியவர்-பெருங்கௌசிகனார்
  6. மதுரைக்காஞ்சியின் ஆசிரியர்-மாங்குடி மருதனார்
  7. முல்லைப்பாட்டு ஆசிரியர்-நப்பூதனார்
  8. குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்-கபிலர்
  9. பட்டினப்பாலை இயற்றியவர்-உருத்திரங்கண்ணானார்
  10. நெடுநல்வாடை ஆசிரியர்-நக்கீரர்
  11. பத்துப்பாட்டு பாடியவருள் பெண்புலவர் யார்-முடத்தமக் கண்ணியார்
  12. சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர்-கபிலர்
  13. திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
  14. நாலடியாரின் ஆசிரியர்—-சமண முனிவர்கள்
  15. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
  16. நான்மணிக்கடிகை ஆசிரியர்-விளம்பி நாகனார்
  17. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்-கபிலர்
  18. திரிகடுகத்தின் ஆசிரியர்-நல்லாதனார்
  19. ஆசாரக்கோவையின் ஆசிரியர்–பெருவாயின் முள்ளியார்
  20.  பழமொழி நூலின்ஆசிரியர்–மூன்றுறை அறையனார்
  21. ஏலாதியின் ஆசிரியர்-கணிமேதாவியார்
  22. கார்நாற்பதின் ஆசிரியர்—மதுரைக் கண்ணங் கூத்தனார்
  23. திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர்-கணிமேதாவியார்
  24. திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்-கண்ணன் செந்தனார்
  25. ஐந்தினை ஐம்பது நூலின் ஆசிரியர்-மாறன் பொறையனார்
  26. ஐந்தினை ஏழுபது நூலின் ஆசிரியர்—மூவாதியார்
  27. கைந்நிலை நூலின் ஆசிரியர்—புல்லங்காடனார்
  28. அறநெறிச் சாரம் நூலின் ஆசிரியர்–முனைப்பாடியார்
  29. வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர்–அதிவீரராம பாண்டியன்
  30. நீதிநெறிவிளக்கத்தின் ஆசிரியர்-குமரகுருபரர்
  31. உலக நீதியின் ஆசிரியர்–உலக நாத பண்டிதர்
  32. புலவர் குழந்தையின் நூல்கள்–இராவண காவியம்,யாப்பதிகாரம்,தொடையாதிகாரம்,திருக்குறள் உரை,அரசியல் அங்கம்,பொருளதிகார உரை
  33. அடியார்க்கு நல்லார் எவ்விலக்கியத்தின் உரையாசிரியர்–சிலப்பதிகாரம்
  34. வீரசோழியத்தின் ஆசிரியர்–பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
  35. நன்னூலின் ஆசிரியர்-பவணந்தி முனிவர்
  36. நன்னூலின்முதல் உரையாசிரியர்-மயிலை நாதர்
  37. கம்பர் இயற்றிய நூல்கள்–கம்பராமாயணம்,சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி,ஏர் எழுபது,சிலை எழுபது,,திருக்கை வழக்கம்
  38. தேம்பாவணி,கொடுந்தமிழ் இலக்கணம்,செந்தமிழ் இலக்கணம் இவற்றின் ஆசிரியர்–வீரமா முனிவர்
  39. அறுவகை இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்–வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளார்
  40. ஆறாம் இலக்கணம்–புலமை இலக்கணம்
  41. தொன்னூலின் ஆசிரியர்-பாவலரேறு ச.பாலசுந்தரனார்
  42. அச்சு வடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் நூல் எது?அச்சிட்டவர் யார்?எப்போது?—திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கள்,எல்லிசு துரை,1819
  43. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முழுமைக்கும் உரை செய்தவர்?–பெரியவாச்சான் பிள்ளை
  44. திருவாசகம் முழுமைக்குமான உரை எழுதியவர்?முதல் உரை:திருவாசக அனுபூதி உரை:எழுதியவர்–சீர்காழித் தண்டவராயர்
  45. கம்பராமாயணம் முழுமைக்கும் உரை கண்டவர்–வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
  46. நரிவிருத்தம் எழுதியது யார்?அவர் எழுதிய முதல் காப்பியம்?–திருக்கத்தேவர்,சீவக்சிந்தாமணி
  47. உமறுபுலவர் -சீறாப்புராணம் (3 காண்டங்கள்.5௦26 விருத்தங்கள்
  48. செவ்வாழை சிறுகதையின் ஆசிரியர்–சி.என். அண்ணாதுரை
  49. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்-மு.வரதராசன்
  50. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா-என்று பாடியவர்?–சுந்தரர்
  51. மாணிக்கவாசகர் பாடிய நூல்களின் பெயர்கள்?-திருவாசகம்,திருக்கோவையார்
  52. எட்டாம் திருமறையை பாடியவர்?-மாணிக்கவாசகர்
  53. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
  54. திருவெம்பாவை பாடியவர்–மாணிக்கவாசகர்(திருவண்ணாமலையில்)
  55. பத்தாம் திருமுறையை பாடியவர்-திருமூலர்
  56. பன்னிரு திருமுறைகளை தொகுப்பித்தவர்-முதலாம் இராசராசன்
  57. ஸ்ரீவில்லிபுத்தூராழ்வார் பாடியது-மகாபாரதம்
  58. சீவகசிந்தாமணியின் பழைய உரையாசிரியர் யார்?–நச்சினார்க்கினியர்
  59. குமரகுருபரர் இயற்றிய நூல்கள்– மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,கயிலைக் கலம்பகம்,மதுரைக் கலம்பகம், திரு வாரூர்நான்மணிமாலை,சிதம்பரமும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை,இரட்டை மணிமேகலை, காசிகலம்பகம்,சகலகலாவல்லி மாலை மதுரை மீனாட்சியம்மை குறம்,மீனாட்சியம்மை இரட்டை மணிமேகலை.
  60. ஆண்டாள் பாடிய பாடல்கள்?–திருப்பாவை,நாச்சியார் திருமொழி
  61. நீதிநெறி விளக்கம் ஆசிரியர்?–குமரகுருபரர்
  62. மணிமேகலை ஆசிரியர்?–மதுரை கூலவாணிகன் சாத்தனார்
  63. சீவகசிந்தாமணி ஆசிரியர்–திருக்கத்தேவர்
  64. குண்டலகேசி ஆசிரியர்-நாதகுத்தனார்
  65. காந்த புராணத்தின் ஆசிரியர்–கச்சியப்ப சிவாசாரியார்
  66. நளவெண்பா இயற்றியவர்?—புகழேந்தி புலவர்