இந்தியாவில் இத்தனை ஆராய்ச்சி நிறுவனமா?

ஆராய்ச்சி நிறுவனங்கள் இடம்
தேசிய மருத்துவ அறிவியல் கழகம் டெல்லி
சித்த மருத்துவ நிறுனம் சென்னை
நறுமண பொருட்கள் வாரியம் கொச்சி
டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு வாரணாசி
உயிரியல் ஆய்வகம் பாலம்பூர்(ஹிமாச்சல்)
இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு
இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம் டேராடூன்
தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம் கோவா
பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம் போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி. ஹைதராபாத்
ரயில் சக்கரங்கள் தயாரிப்பு பெங்களூரு
ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF) கபூர்தலா(பஞ்சாப்)
மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு சித்தரன்ஜன்
வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் ஜோத்பூர் (ராஜஸ்தான்)
இந்திய வைர நிறுவனம் சூரத்
புகையிலை வாரியம் குண்டூர்
ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் கோட்டயம்
காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் பெங்களூரு
இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் சிம்லா
தேசிய நீதித்துறை நிறுவனம் போபால்
மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் ஜோர்காட்(அசாம்)
யுனானி மருத்துவ நிறுவனம் பெங்களூரு
ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF) பெரம்பூர்(சென்னை)
சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி ஹைதராபாத்
இயற்கை உணவு நிறுவனம் பூனே
மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் டெல்லி
தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் கொல்கத்தா
காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் டேராடூன்
ஹோமியோபதி நிறுவனம் கொல்கத்தா
வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
ஆயுர்வேத நிறுவனம் ஜெய்ப்பூர்
தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம் மானோசர்(ஒரிசா)
தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் டெல்லி
தேசிய நீரியல் நிறுவனம் ரூர்கி(உத்தரகாண்ட்)
இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் டேராடூன்
நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம் மும்பை
தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோ
தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் இசாத் நகர்(குஜராத்)