25 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
அறிமுக தினத்திலேயே இந்தியாவில் அசத்திய 'ப்ளாக் ஃப்ரைடே'
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளில் நவம்பர் மாத கடைசி வெள்ளிக்கிழமையை 'ப்ளாக் ஃப்ரைடே' என்று கொண்டாடுவது வழக்கம். இந்த தினத்தின் போது பெரிய நிறுவனங்களின் பொருட்கள் அனைத்தும் மிகப் பெரிய சலுகைகளுடன் விற்பனையைத் துவக்கும்.
ஒரே நாளில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர்!
உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசாஸ், முதலிடம் பிடித்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை (90 பில்லியன் டாலர்கள்) விட அமேசான் நிறுவனர் ஜெஃப், 1 சதவீத வளர்ச்சியுடன் (90.6 பில்லியன் டாலர்கள்) முன்னிலைப் பெற்றார்.
ஹாங்காங் ஓபன் இறுதிப்போட்டியில் நுழைந்தார் பி.வி.சிந்து
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச்சுற்றுப் போட்டிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தகுதிபெற்றார்.
டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் புதுவையில் சரக்கு போக்குவரத்து தொடக்கம்: முதல்வர் நாராயணசாமி தகவல்
வரும் ஜனவரி மாதம் சென்னை துறைமுகம்-புதுச்சேரி இடையே சரக்குப் போக்குவரத்து தொடங்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.