19 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய பேஸ்புக் செயலியில் வந்தாச்சு புது வசதி! 

நாம் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய பேஸ்புக் இந்திய செயலியில் 'மார்கெட்பிளேஸ்' என்னும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி 

இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.

உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று மட்டும் கட்டணமின்றி காணலாம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்து புராதன சின்னங்களை ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தவன், ராகுல் அதிரடி துவக்கம்: முதல் டெஸ்டில் இந்தியா முன்னிலை

தவன், ராகுல் அதிரடி துவக்கம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை பெற்றது.