3 அக்டோபர் 2017- நடப்பு நிகழ்வுகள்
மாணவர்களுக்கு காமராஜர் விருது
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் ௨ மற்றும், ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது.
இன்று இந்தியா வருகிறது அமெரிக்க எண்ணெய் கப்பல்
அமெரிக்காவிலிருந்து, முதல் கச்சா எண்ணெய் கப்பல், இன்று இந்தியா வந்தடைகிறது. நாட்டின் தேவையில் குறிப்பிட்ட பங்கை, அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி நிறைவு செய்வ தால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா தேர்வு
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நடந்த மிஸ் இந்தியா ஆஸ்திரேலியாவாக மல்லிகாராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தத்தெடுத்த கிராமம் சாதனை
ஜம்மு - காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திர சிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய கூடைப்பந்து: சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, எம்.ஓ.பி. சாம்பியன்
தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி அணியும், மகளிர் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
1995 அக்டோபர் 3
ம.பொ.சிவஞானம், சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள, சால்வன் குப்பத்தில்,1906, ஜூன் 26ல் பிறந்தார். மகாகவி பாரதி பற்றி, ம.பொ.சி., பல ஆராய்ச்சி நுால்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் குறித்து எழுதிய நுால்களுக்காக, சேதுப்பிள்ளை என்பவரால், 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். மத்திய அரசின், பத்மஸ்ரீ விருது பெற்றவர். தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றியவர். 2006ல், இவரது நுால்கள் நாட்டுடமையாக்கப்பட்டன.1995, அக்.,3ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

இன்று