8 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
இன்றைய(செப்.,8) விலை: பெட்ரோல் ரூ.72.44; டீசல் ரூ.60.84
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.44 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.84 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக விவேக் கோயங்கா தேர்வு
நாட்டின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் (பிடிஐ) தலைவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர்
'பிரிக்ஸ்' தீர்மானம் : பாக்., அச்சம்?
பிரிக்ஸ்' மாநாட்டில், பயங்கரவாதத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பாக்., வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிப், நேற்று, சீனாவுக்கு விரைந்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ள, ஐந்து நாடுகளின், 'பிரிக்ஸ்' மாநாடு, சமீபத்தில், சீனாவில் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
கழிவுகளில் இருந்து மின்சாரம் : திருப்பூருக்கு உதவும் பில்கேட்ஸ்
'செப்டிக் டேங்க்' மற்றும் பாதாள சாக்கடை கழிவுகளில் இருந்து மின்சாரம் யாரிப்பது குறித்து, பில்கேட்ஸ் நிறுவன அதிகாரிகள், திருப்பூர் மாநகராட்சியில் ஆலோசனை நடத்தினர்.
உதவுவதில் இந்தியா: 81வது இடம்
விபத்து மற்றும் அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 81வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
திருநங்கைகள் உதவி மையம் அமைப்பு
ராமநாதபுரத்தில் தமிழகத்தில் முதன் முறையாக இலவச சட்ட உதவி மையத்தின் சார்பில் திருநங்கைகள் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் பளு தூக்குதல்: சதீஷ், ராகுலுக்கு தங்கப் பதக்கம்
காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சதீஷ் சிவலிங்கம், ரகலா வெங்கட் ராகுல் ஆகியோர் தங்களது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.