7 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா
கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதில் வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம், அருண் ஜெட்லியிடமிருந்த பாதுகாப்புத்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(செப்.,7 ) பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். அப்போது, ஜெட்லி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.
பங்குச்சந்தை: ஐடிசி, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரு புள்ளி உயர்ந்து 31,663 புள்ளிகளாக இருந்தது.
பள்ளிகளுக்கு அருகே பெட்ரோல் பங்க் கூடாது:நீதிமன்றம்
பள்ளிகளுக்கு அருகிலேயே பெட்ரோல் பங்க் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜீவனாம்சம்வழங்க டிஜிட்டல்இந்தியா திட்டத்துக்கு மாறுங்க: ஐகோர்ட்
ஜீவனாம்சம்வழங்க அனைத்து குடும்ப நீதிமன்றங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மாற வேண்டும் என நீதிபதி டீக்காராமன் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி தொழில் நுட்பத்துடன் ரயில் பெட்டிகள் தயாரிப்பு:ரயில்வேதுறை அமைச்சர்
ஜெர்மனி தொழில் நுட்ப உதவியுடன் நவீன ரக ரயில் பெட்டிகள் மட்டுமே இனி தயாரிக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசை: இந்தியா ‘நம்பர்–1’
ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
சீறிய லயன்: 157 ரன்களுக்கு மடிந்தது வங்கதேசம்!
ஆசியாவில் ஒரு டெஸ்டில் 13 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.