6 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
1) தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்புக்காக இந்திய மருத்துவ ஆய்வக கவுன்சில் எந்த அமைப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A) World Food Programme
B) Internation Vaccine Institute
C) World Health Organisation
D) International Commiteecy the Red Cars
2) “ஸ்வஸ்த் பச்சே ஸ்வஸ்த் பாரத் “ திட்டத்தை எந்த மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தினார் ?
A) பிரகாஷ் ஜவடேகர்
B) ரஞ்சித் சிங்
C) நரேந்திர மோடி
D) அருண் ஜெட்லீ
3) ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார் ?
A) பிரிஜ் மோகண்டி
B) எஸ் எச் பிரகாஷ்
C) தர்மேந்திரகுமார்
D) நிகில்சிங்
4) சர்வதேச திரைப்பட விழாவிற்கான 2017- புதிதாக நியமிக்கப்பட்ட முன்னோட்டக் குழுவின் தலைவர் யார்?
A) அரிதுதா ராய் சௌத்ரி
B) காலித் முகமது
C) விவேக் அக்னிஹேத்ரி
D) நரேந்திர கோலி
5) எந்த மாநில அரசு மேகம் விதைப்பு திட்டம் “வர்ஷதரி” யை தொடங்கி விமானம் மூலம் இரசாயனம் தூவும் திட்டத்தை தொடங்கியது?
A) ஆந்திரா
B) தெலுங்கானா
C) தமிழ்நாடு
D) கர்நாடகா
6) புகைப்படங்களில் உள்ள வாட்டர் மார்க்கை தானாகவே நீக்கும் Algorithm என்ற புதிய தொழில் நுட்பத்தை எந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது ?
A) பேஸ்புக்
B) வாட்ஸ் ஆப்
C) ஆல்பபெட்
D) கூகுள்
7) “ நவிகா சாகர் பரிக்கிரம் “ என்பது எதனோடு தொடர்புடையது?
A) தேசிய நெடுஞசாலைகள்
B) ராணுவம்
C) கடற்படை
D) கல்வித்துறை
8) யாருடைய பிறந்த நாளன்று பணமில்ல பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் “பீம்” செயலி அறிமுகப்படுத்தப்பட்டது?
A) அப்துல்காலம்
B) Dr.இராதாகிருஷ்ணன்
C) மகாத்மா காந்தி
D) Dr.அம்பேத்கார்
9) எந்த மாநில கிராமப்புறங்களுக்கு மேம்பாட்டிற்கு நபார்டு வங்கி ரூ 1350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது?
A) மகாராஷ்டிரா
B) மணிப்பூர்
C) இராஜஸ்தான்
D) மேகாலயா
10) இந்தியாவில் QR குறியீட்டு அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள முதல் மின்நிறுவனம் எது?
A) TANGEDCO
B) ரிலையன்ஸ் பவர்
C) APCPDCL
D) டாடா பவர்
11) எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செயற்கை கர்ப்பப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்?
A) இத்தாலி
B) ஆஸ்திரேலியா
C) சீனா
D) ரஷ்யா
12) எந்த நாடு தனது முதல் இணைய நீதிமன்றத்தை யை அமைத்துள்ளது?
A) சீனா
B) இந்தியா
C) கனடா
D) ஆஸ்திரேலியா
13) செயற்கை முறை கருத்தரிப்பு(Invetro Fertilisation ) முறையில் இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட கன்றுக் குட்டி புனேயில் பிறந்தது அதற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் என்ன?
A) அஜித்
B) விஜய்
C) ரஜினிகாந்த்
D) அமிதாப்
14) எந்த நகரம் அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் முதன்மை தேர்தல் அலுவர்கள் மாநாட்டினை நடத்தியது ?
A) புதுடெல்லி
B) புனே
C) கொல்கத்தா
D) மும்பை
15) எந்த நாடு தனது 3ம் தலைமுறை(TDRS- Tracking and data Relay Satellite ) செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது ?
A) சீனா
B) ரஷியா
C) அமெரிக்கா
D) இஸ்ரேல்
16) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் பயணமாக எந்த மாநிலத்திற்கு சென்றார்?
A) ஹிமாச்சல்
B) அருணாச்சல்
C) ஜம்மு காஷ்மீர்
D) அஸ்ஸாம்
17) எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளது?
A) 30
B) 40
C) 25
D) 15
18) இந்தியாவின் பறக்கும் சீக்கியர்(The Flying Sith) என அழைக்கப்படும் தடகள வீரர் யார்?
A) விஜேந்தர் சிங்க்
B) ஹரீந்தர் சிங்க்
C) மில்கா சிங்க்
D) அமீந்தர் சிங்க்
19) தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள்
A) 23.08.2017
B) 25.08.17
C) 22.08.17
D) 24.08.17
20) கல்வி வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீடு சலுகையை பெறுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் வருமான வரி உச்சவரம்பு எவ்வளவு
A) 4லட்சம்
B) 5லட்சம்
C) 8லட்சம்
D) 7லட்சம்