30 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
மரிலின் மன்றோ கல்லறை அருகே அடக்கம் செய்யப்படும் பிளேபாய் நிறுவனர்
மறைந்த பிரபல அழகி மரிலின் மன்றோ கல்லறை அருகே தன்னை அடக்கம் செய்ய ஏற்கனவே நிலம் வாங்கி போட்டு உள்ள பிளே பாய் நிறுவனர்.
காமன்வெல்த் போட்டியில் 8 தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நிவேதா
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் பழு தூக்கும் பிரிவில் தமிழகத்தின் சேலம் மவட்டத்தை சேர்ந்த வீராங்கனை நிவேதா 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ ஓபன்: அரையிறுதியில் தீபிகா தோல்வி
சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.