3 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
உலகம்
உலக நாடுகளின் பலத்த எதிப்புகளுக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையை நடத்தி உள்ளது. சர்வதேச தடைகளைப் பற்றி பொருட்படுத்தாத வடகொரியா ஆறாவது முறையாக இன்று அணு குண்டு பரிசோதனை
இந்தியா
மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தக துறை இணையமைச்சராக இருந்த அவர் இன்று கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக பியூஸ் கோயல் பதவியேற்றுள்ளார்.
தமிழகம்
ஏலகிரி மலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு
ஜார்ஜியாவில் நடைபெறவுள்ள ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்கிறார்.
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரோலண்ட் ஓல்ட்மன்ûஸ நீக்கம் செய்து ஹாக்கி இந்தியா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.