17 செப்டம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார்
இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார். அவருக்கு வயது 98-வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
நர்மதா நதி மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொரியா ஓபன்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார்.
சீனா: 88 சதவீத பள்ளிகளில் இணையதள வசதி
சீனாவில் 88 சதவீத பள்ளிகள் இணையதள வசதி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ல் பிறந்தார். அவர் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி, ஹீராபென் தம்பதியரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார்.
பகுத்தறிவு பகலவன் என்று அறியப்படும் தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ.வெ.ராமசாமி. இவர் 1879-ஆம் ஆண்டு செப். 17-இல் ஈரோட்டில் பிறந்தார். இவரது தந்தை வெங்கட நாயக்கர் நாயுடு, தாயார் சின்னத்தாயம்மாள்.
இவர்கள் பிறந்த தினம் இன்று......

இன்று