31 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
உலகம்
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காணவில்லை.
இந்தியா
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா, கனடா அரசாங்கம் ஒருசேர தபால் தலை வெளியிடுகிறது.
விளையாட்டு
இந்திய முன்னாள் கேப்டன் தோனி தனது 300-ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.