30 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்


தமிழகத்தில் கடவுச்சீட்டு, கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலையும் பட்சத்தில் காவல்துறையின் இணையதளம் மூலம் புகார் அளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

விளையாட்டு


2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவும், அர்ஜுனா விருதை தமிழக பாரா தடகள வீரர் தங்கமாரியப்பனும் செவ்வாய்க்கிழமை பெற்றனர்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் 2-ஆவது.