27 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்
தமிழகம்
சேலம் பிரித்திகா யாஷினியைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் இரண்டாவது திருநங்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வர உள்ளார்.
விளையாட்டு
உலக குத்துச்சண்டை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை ஜாம்பவான் ஃப்ளாய்ட் மேய்வெதர் மற்றும் யூஎஃப்ஸி நட்சத்திர வீரர் கானர் மெக்ரேகார் மோதினர்.