25 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்தியா


புதிய ரூ.200 நோட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பொதுமக்களின் புழக்கத்துக்கு கொண்டுவர இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழகம்


தமிழக பள்ளிகல்வித்துறையின் செயலராக உதயசந்திரன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், புதிய முதன்மைச் செயலராக பிரதீப் யாதவ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

விளையாட்டு


உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.