11 ஆகஸ்டு 2017- நடப்பு நிகழ்வுகள்

 

உலகம்


1.ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.




இன்றைய தினம்


1.1812 – இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
2.1968 – பிரித்தானியாவில் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.